ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகளின் 177-ம் ஆண்டு குருபூஜை விழா

|


குருபூஜை விழா அழைப்பிதழ்ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகளின் 177-ம் ஆண்டு குருபூஜை பெருவிழா
புதுவை , கருவடிகுப்பத்தில் ஜீவசமாதி கொண்டிருக்கும் குரு சித்தானந்த
சுவாமிகளின் ஆலயத்தில் வருகின்ற 29-05-14 (வியாழக்கிழமை) (வைகாசி
மாதம் 15-ம் நாள்) காலை 0600 மணியளவில் நடைபெற உள்ளது.
அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சித்தரின் ஆசியோடு
 இறையருள் பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB